8 தோட்டாக்கள் இயக்குனருக்கு திடீர் திருமணம் பொண்ணு இந்த பிரபல நடிகையா..!

Published by
பால முருகன்

தமிழ் சினிமாவில் 8 தோட்டாக்கள் எனும் சூப்பரான படத்தை கொடுத்ததன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் ஸ்ரீ கணேஷ். இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் ஸ்ரீ கணேஷ் சமீபத்தில் அதர்வா நடிப்பில் வெளியான “குருதி ஆட்டம்” படத்தை படத்தை இயக்கி இருந்தார்.

SriGanesh

அந்த திரைப்படம் நன்றாக இருந்தாலும் கூட , எதிர்பார்த்த அளவிற்கு விமர்சனங்களை பெறவில்லை. எனவே தன்னுடைய அடுத்த படத்தில் குறைகளை சரி செய்து மக்களுக்கு பிடிக்கும் படியாக படத்தை கொடுப்பேன் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது, தன்னுடைய நீண்ட நாள் காதலியும், நடிகையுமான சுகாசினி சஞ்சீவ் என்பவரை இயக்குனர் ஸ்ரீகணேஷ் நேற்று திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களது பெற்றோர்களின் முன்னிலையில் இவர்களது திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றுள்ளது.

இதையும் படியுங்களேன்- தளபதி 67 படத்தில் நானும் இருக்கிறேன்… அதிரடி அப்டேட் கொடுத்த பிரபல இயக்குனர்.!

நடிகை சுகாசினி சஞ்சீவ் வனம், சர்பத், சீதக்காதி, மற்றும் கடந்த சில நாட்களுக்கு முன்பு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான “நெஞ்சுக்கு நீதி” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர்களது திருமண புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில், இவர்களுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Published by
பால முருகன்

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

4 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

6 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

6 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

6 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

6 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

7 hours ago