கண் எரிச்சல் குணமாகி குளிர்ச்சி பெற இதை செய்தால் போதும்!
கண் நமது உடலுக்கு மிகவும் முக்கியமான உறுப்பு ஆகும். இதை இயற்கையாக இழந்தால் கூட இல்லாத வலி, நாம் வாழ்ந்து சில காலங்களில் இழக்கும் போது கொடுமையாக இருக்கும். இந்த கண் எரிச்சல் படுக்கையில் நாம் தேவையற்ற சொட்டு மருந்துகளை விடுவதை தவிர்த்து இயற்கையான முறையை கையாடலாம்.
கண் எரிச்சல் குறைய இயற்கையான வழி
அதிமதுர காய், கடுக்காய், திப்பிலி மற்றும் மிளகு பொடி ஆகியவற்றை தேனில் கலந்து உட்கொள்வது கண் எரிச்சலுக்கு நல்லது. புளியங்கோட்டை தூளை பசும்பாலில் கலந்து குடித்தாலும் கண் எரிச்சல் குறையும்.
கோவை இலையை கசாயமாக செய்து குடிக்கலாம். வில்வ இலையை தூங்க செல்வதற்கு முன்பு சட்டியில் போட்டு வதக்கி கண்களின் மேல் வைத்து தூங்கினால் கண் எரிச்சல் குறையும்.