அதிகாரத்தை கைப்பற்ற பேரினவாதிகள் முனைந்துள்ளன – திருமாவளவன் கருத்து!

Default Image

இலங்கையில் இன்று தேவாலயம் மற்றும் ஹோட்டல்களில் குடுவெடிப்பு நிகழ்த்தப்பட்டு நூறுகணக்கானவர்கள்இறந்துள்ளனர். இதில் பலர் படுகாயங்களுடன் சிகிச்சை எடுத்து வருகின்றனர். இதற்க்கு பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் தங்களது வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதற்க்கு கண்டனங்களையும் வருத்தத்தையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பதிவிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதில், ‘ பயங்கரவாதத்தின் துணையோடு அதிகாரத்தை கைப்பற்ற பேரினவாத இயக்கங்கள் முயன்றுள்ளன. இலங்கையில் அமைதி திரும்ப ஐ.நா இந்த பிரச்சனையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும்’

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்