தற்போது வெளியாகி இருக்கும் திரௌபதி படத்தின் மூலம் மண்ணும் பெண்ணும் எங்களுக்கு ஒன்னு தான் இதில் யார் கை வைத்தாலும் வெட்டுவோம் என்று இயக்குனர் திரௌபதி படத்தின் மூலமாக கூறியிருக்கிறார். பெண்கள் மீது தொடுக்கப்படும் போலி காதல் பிரச்சனைகளையும் தமிழக சினிமாவில் பேசுவது இல்லை என்ற குற்றசாட்டு பல காலமாக இருந்து வந்த சூழலில் தமிழ் சினிமாவில் முதல் முறையாக இதுபோன்ற மாற்றங்கள் வருவது வரவேற்கத்தக்கது, எந்த சாதிகளையும் ஏற்ற தாழ்வு அடிப்படையில் பார்க்காமல் தன் மண் சார்ந்த பெருமையை பேசுவதில் தவறில்லை என்ற கருத்தை படம் பார்த்த ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், இந்த படம் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள மோகன் ஜி, திரெளபதி என கடவுளின் பெயரை வைத்ததால்தான் இப்படத்தின் மீது வன்மம் காட்டப்படுவதாக தெரிவித்துள்ளார். தான் இயக்கும் அடுத்த படத்துக்கும் கடவுள் பெயரிலேயே தலைப்பு வைக்கப்போவதாக குறிப்பிட்டுள்ள அவர், அந்த பெயர் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறியுள்ளார்.
சென்னை : இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரது இருசக்கர வாகன விருப்ப பட்டியலில் நீண்ட வருடங்களாக கோலோச்சி வருகிறது…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 6] எபிசோடில் சத்யாவை போலீஸிடம் இருந்து பாதுகாக்கிறார் முத்து.. சத்யாவை தேடும் போலிஸ்…
அமேரிக்கா : உலகமே உற்று நோக்கி இருந்த அமெரிக்கத் தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று…
கோவை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். கோவை…
வாஷிங்க்டன் : உலகமே உற்று நோக்கிய அமெரிக்க அதிபர் தேர்தலானது இன்று அதிகாலை நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து நடந்த…
அமெரிக்கா : அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை நிறைவடைந்தது.…