மூன்றாவதாக எய்ட்ஸ் நோயில் இருந்து முழுமையாக குணமடைந்த ஜெர்மன் நபர்!!!
- ஸ்டெம் செல் அறுவை சிகிசைமூலம் முதலாவதாக குணமடைத்தவர் அமெரிக்காவை சார்ந்த டிமோதி ரே பிரவுன்.
- இதைத்தொடர்ந்து இரண்டாவதாக லண்டனை சார்ந்த ஒருவர் எய்ட்ஸ் நோயில் இருந்து முழுமையாக குணமடைந்தார்.
லண்டனை சார்ந்த ஒருவருக்கு அளிக்கப்பட்ட ஸ்டெம் செல் அறுவை சிகிசைமூலம் எய்ட்ஸ் நோயில் இருந்து முழுமையாக குணமடைந்து விட்டார் என பேசப் பட்டியிருத்த நிலையில் மூன்றாவதாக ஒருவர் குணமடைந்தார். என தகவல் வெளியாகியுள்ளது .
ஸ்டெம் செல் அறுவை சிகிசைமூலம் முதலாவதாக குணமடைத்தவர் அமெரிக்காவை சார்ந்த டிமோதி ரே பிரவுன்.இதைத்தொடர்ந்து இரண்டாவதாக லண்டனை சார்ந்த ஒருவர் எய்ட்ஸ் நோயில் இருந்து முழுமையாக குணமடைந்தார்.
இந்நிலையில் மூன்றாவதாக “டுசெல்டார்ஃப்” நோயாளி என்று அழைக்கப்படும் ஜெர்மன் நபர் ஒருவர் எய்ட்ஸ் நோயில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளர்.
இவர் நான்கு மாதங்களுக்கு முன்னர் தனது புற்றுநோயைக் கண்டறிந்து ஒரு ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“டுசெல்டார்ஃப்” நோயாளிக்கு சிகிச்சையளித்த டாக்டர்கள் அவரை இன்னமும் கண்காணித்து வருகின்றனர்.
லண்டன் நோயாளி குணமடைத்ததாக கூறி அறிவித்த அதே மாநாட்டில் தான் இவரது வழக்கு அறிவிக்கப்பட்டது.
உலகெங்கிலும் எச்.ஐ.வி வாழ்கின்ற 37 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு இது மாற்றத்தை ஏற்படுத்தாது என்று அவர்கள் கூறினார்.