குழந்தைகள் படிக்கும் அறையில் இந்த புகைப்படங்களை வைத்திருங்கள்..!

Published by
Sharmi

குழந்தைகள் படிக்கும் அறையில் இந்த புகைப்படங்களை மாட்டி வைத்திருங்கள்.

இன்று படிக்கும் அறையில் வைக்கும் புகைப்படங்களை வைப்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள். படிக்கும் அறையில் புகைப்படங்களைத் தேர்ந்தெடுக்கும்போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில் அங்கு நீங்கள் வைக்கும் படங்கள், குழந்தையின் மனமும் அதற்கேற்ப படிப்பில் ஈடுபடும். குழந்தைகள் தங்களைச் சுற்றியுள்ள விஷயங்களிலிருந்து மிக விரைவாகக் கற்றுக்கொள்கிறார்கள் என்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். எனவே நீங்கள் அவர்களுக்கு எந்த வகையான சூழலைக் கொடுக்கிறீர்களோ, அவ்வளவு நல்ல, அல்லது மிக நல்ல சூழ்நிலைகளை தர முடியும்.

படிக்கும் அறையில் சூரியன் உதிக்கும் படங்கள், ஏழு குதிரைகள் ஓடும் படங்கள், வானத்தில் பறக்கும் பறவைகள் போன்ற படங்களையும் மாட்டி வைக்கலாம். இது தவிர, கடின உழைப்பின் மூலமாக வாழ்க்கையில் பல சாதனைகளை படைத்தவர்களின் படங்களையோ அல்லது போஸ்டர்களையோ வைக்கலாம். ஆனால் வன்முறை அல்லது சோகத்தை வெளிப்படுத்தும் எந்த புகைப்படத்தையும் வைக்க வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும் திரைப்பட போஸ்டர்கள் போன்றவற்றை ஒட்ட வேண்டாம்.

Recent Posts

மேட்ச் ஓவர்! சென்னையில் வைத்தே சம்பவம் செய்த கொல்கத்தா…8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

மேட்ச் ஓவர்! சென்னையில் வைத்தே சம்பவம் செய்த கொல்கத்தா…8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…

3 hours ago

தோனி அவுட்டா இல்லையா? அம்பயர் முடிவால் அப்செட்டான சென்னை ரசிகர்கள்!

சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…

3 hours ago

முதல் பேட்டிங்கிலும் சொதப்பிய சென்னை…கொல்கத்தாவுக்கு வைத்த சின்ன இலக்கு!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…

4 hours ago

எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டு மக்களுக்கு செய்த மிகப்பெரிய துரோகம்…எம்பி கனிமொழி காட்டம்!

சென்னை :  2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…

5 hours ago

டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சு தேர்வு! சென்னையில் ருதுராஜ் பதில் யார்?

சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…

6 hours ago

பாஜக மாநிலத் தலைவர் தேர்தல் : நயினார் நாகேந்திரனுக்கு போட்டியாக ஒருவர் வேட்புமனு?

சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…

7 hours ago