இலங்கை மற்றும் மாலத்தீவில் இந்த நோய்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது.
ஒவ்வொரு நாடுகளில், ஒவ்வொரு காலகட்டங்களில் புது விதமான நோயகள் பரவி மக்களை அச்செருது வருகிறது. தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ், உலக முழுவதையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளில் தட்டம்மை, ரூபெல்லா நோய்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டதாக, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மாலத்தீவில், 2009-ல் தட்டம்மை, 2015-ல் ரூபெல்லா நோய் பாதிப்பு கடைசியாக கண்டறியப்பட்டுள்ளதாகவும், இலங்கையில், 2016-ல் தட்டாமாய், 2017-ல் ரூபெல்லா கடைசியாக பதிவாகியுள்ளதாகவும், கடந்த மூன்று ஆண்களில் எந்த வைரஸ் தொற்றும் பரவவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…