பிக் பாஸ் நிகழ்ச்சியில் பைனல்ஸ் வரை செல்லும் 3 பேர் இவர்கள் தானா ! கசிந்தது தகவல் !
பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசன் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் முதலில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள் தற்போது இந்த நிகழ்ச்சியில் தற்போது 4 போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.இதையடுத்து இந்த நிகழ்ச்சியில் கோல்டன் டாஸ்கில் வெற்றி பெற்று முக்கண் நேரடியாக இறுதி சுற்றிற்கு சென்றுவிட்டார்.
இதையடுத்து தற்போது கவின் ,தர்சன் ,லாஸ்லியா மற்றும் ஷெரின் என நான்கு பேர் தற்போது இருக்கிறார்கள்.இதையடுத்து இந்த நிகழ்ச்சியில் பலமுறை நாமினேஷனில் வந்து காப்பாற்ற பட்ட கவின் உள்ளே போக இருப்பதாகவும் ,அதேபோல் மக்களின் ஆதரவவை பெற்ற தர்சனும் உள்ளே போக இருப்பதாகவும் தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இறுதியில் கவின் ,முகன் ,லாஸ்லியா இவர்கள் தான் இறுதி போட்டிக்கு செல்ல இருப்பதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது.இருப்பினும் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.