இந்த செயல்கள் இருக்கு என்றால் நீங்கள் பயங்கரமானவரை காதலிக்கிறீர்கள் என்று அர்த்தம்!

Default Image

மனிதர்கள் உயிருடன் வாழ வேண்டும் என்றால் உணவு, உடை, இருப்பிடம் இவை மட்டும் இருந்தால் போதுமானதாக இருக்கலாம் ஆனால் மனிதர்கள் சந்தோஷமாக வாழ காதல் என்பது ஒரு விஷயமாக இருக்கிறது. ஒருவரின் வாழ்க்கையை அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாற்றுவது லவ் தான் ஆனால் அந்த காதல் சரியானதனாக இல்லையென்றால் உங்களது வாழ்க்கை நரகமாக மாறிவிடும்.
ஒரு பயங்கரமான காதலில் இருப்பது என்பது உங்களின் வாழ்க்கையை நீங்களே கெடுத்துக் கொள்வதற்கு சமம்.எதோ ஒரு காரணத்திற்காக ஆரோக்கியமற்ற ஆபத்தான உறவில் இருக்கக்கூடாது.
உங்களின் உடல்நலத்தையும், மனத்தையும், உணர்ச்சி போன்றவைகளையும் பாதிக்கும் எந்தவொரு காதலும் பயங்கரமான காதல்தான். பலர் தங்கள் உறவு பயங்கரமான உறவு என்பதையே நினைக்காமல்
அதில் இருந்து தங்களின் வாழ்க்கையை அழித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
சந்தோஷமான ஒரு உறவில் அந்த மாதிரி கெட்ட எண்ணம் நிறைந்தஅன்போ அல்லது வித்தியாசமான சூழ்நிலையையோ நீங்கள் அனுபவிக்க மாட்டீங்க. நல்ல உறவு ஒருபோதும் உங்களை கண்டிப்பாக மாட்டார்கள். இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்கள்…
எப்போதும் பின்தொடர்வது ஒரு காதல் உறவு என்பது நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது.
ஆனால் சிலர் தங்கள் காதலரின் நடத்தைகளை கண்காணிக்கும் பழக்கத்தைக் வைத்துள்ளனர். உங்கள் காதலரின் பின்தொடரும் நடத்தை உங்கள் பாதுகாப்பிற்காக நீங்கள் இருக்குமிடத்தை கண்காணிப்பது போன்ற சின்னதாக தொடங்கி, உங்களுக்கே தெரியாமல் நீங்கள் செல்லும் இடத்திற்கு பின்தொடர்வது வரை செல்லலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tamil news
aakash chopra abhishek sharma
elon musk donald trump
mk stalin assembly NEET
empuraan - gokulam
Anand - WaqfAmendmentBill
Darshan Attacks