உலகம் முழுக்க 2,28,877 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். அதில்,அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்துஆகிய நாடுகளை சேர்ந்தவர்களின் பலி எண்ணிக்கை சதவீதம் கிட்டத்தட்ட 72 சதவீதமாக உள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. உலகளவில் இதுவரை 32,40,038 பேருக்கு கொரோனாதொற்று உறுதியாகியுள்ளது. அதில், 10,10,721 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை 2,28,877 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். அதில், 5 நாடுகளை சேர்ந்தவர்களின் பலி எண்ணிக்கை சதவீதம் கிட்டத்தட்ட 72 சதவீதமாக உள்ளது.
அவை, அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளாகும். இதில், அமெரிக்காவில் 61,680 பேரும், ஸ்பெயினில் 24,275 பேரும், இத்தாலியில் 27,682 பேரும், பிரான்சில் 24,087 பேரும், இங்கிலாந்தில் 26,097 பேரும் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…