லவ் மற்றும் திருமணம் அடையாளமாக இருப்பது முத்தம்தான். முத்தம் பிடிக்காதர்வர்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லை. குறிப்பாக காதலில் இருப்பவர்களுக்கு அவர்களுக்கு பிடித்தவர்கள் தரும் முத்தமானது ஒரு அதிசயம் போன்றது. அவர்கள் வாழ காற்று எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு அவர்கள் விரும்பும்பவர் தரும் முத்தமும் அவசியம் போன்று தான் .
முத்தங்கள் உங்களின் அன்பை மட்டும் வெளிப்படுத்தாமல் உங்களின் ஆளுமையையும் வெளிப்படுத்துகிறது. நீங்கள் கொடுக்கும் ஒரு முத்தத்தில் இருந்தே உங்களின் நம்பிக்கை, திறன், உங்கள் துணை மீது உங்களுது உணர்வுகள் என்ன, நீங்கள் அவர்களிடம் எதிர்பார்ப்பது என்ன போன்ற அனைத்தையும் கண்டறிந்து விடலாம். இந்த பதிவில் ஒற்றை முத்தத்தில் இருந்து நீங்கள் என்னென்ன தெரிந்து கொள்ளலாம் என்று பார்க்கலாம்.
உங்கள் துணை உலகின் சிறந்த முத்தம் கொடுப்பவராக இல்லாவிட்டாலும்,அவருடன் வலுவான தொடர்பை நீங்கள் உணர்ந்தால், அது ஒரு சிறந்த அறிகுறி. முத்தம்கொடுக்கும் போது உங்கள் இருவருக்கும் இடையில் எந்த வித உணர்ச்சியும் இல்லையென்றால் உங்களுக்குள் கெமிஸ்ட்ரி இல்லையென்று அர்த்தம். கெமிஸ்ட்ரி வந்து போவதில்லை, அது ஆரம்பத்தில் இருந்தே அங்கு இருக்க வேண்டும்.
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…