இன்னும் 31 நாட்களே மீதமுள்ளது…. வீட்டை மாற்றும் உங்கள் ஓட்டு!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல் போட்டியாளர்களை சந்தித்து பேசவுள்ள நிலையில், வீட்டை மற்றும் உங்கள் ஓட்டு யாருக்கு என கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 75 நாட்களாக பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் கமல் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டு கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் 4. இந்த நிகழ்ச்சி கிட்டத்தட்ட முடிவு கட்டத்தை நெருங்கிவிட்டது என்றே கூறலாம். தற்பொழுது பிக் பாஸ் வீட்டுக்குள் 10 போட்டியாளர்கள் மட்டுமே மீதமுள்ளனர்.
இந்த வாரத்தின் இறுதி நாட்களாகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கமல் போட்டியாளர்களை நேரலையில் சந்தித்து பேசவுள்ளார். இந்த வாரம் ஒரு போட்டியாளர் வெளியேறவுள்ளார். இந்நிலையில் இன்று பேசும் கமல், போட்டியாளர்களின் நீங்கள் தேர்ந்தெடுக்கும் வெற்றியாளர் யார்? உங்கள் ஒட்டு இந்த வீட்டை மற்றும், அது தற்பொழுது முதலே நிகழ்ந்துகொண்டுள்ளது என கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ,
View this post on Instagram