தேங்காய் பாலின் நன்மைகள்….!!!
தேங்காய் பாலை நாம் சமையலுக்கும், பலகாரங்கள் செய்வதற்கும் பயன்படுத்துகிறோம். ஆனால் தேங்காய் பாலில் பல நன்மைகள் உள்ளது.
பயன்கள் :
- இதய நலத்திற்கு நல்லது.
- நரம்புகளின் செயல்பாட்டை சீராக்க உதவுகிறது.
- நமது ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது.
- உடல் எடை குறைக்க உதவுகிறது.
- நல்ல செரிமானத்திற்கு உதவுகிறது.
- சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது.
- எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
- சருமம் மற்றும் கூந்தலை பராமரிக்க உதவுகிறது.