யூடியூபில் 2 மணி நேரம் ஒன்னும் செய்யாமல் 1.9 மில்லியன் பார்வைகளை பெற்ற இளைஞர்.!

2 மணி நேரம் ஒன்னும் செய்ய்யமல் 1.9 மில்லியன் பார்வைகளைப் பெறுகிறார் இந்தோனேசிய யூடியூபர்.
யூடியூபில் கஷ்டப்பட்டு அது இதுனு யூடியூபர்கள் என்னவெல்லாம் செய்து பார்த்தும் 1 மில்லியன் பார்வைகள் கூட வருவதில்லை ஆனால் 2 மணி நேரம் ஒன்னும் செய்ய்யமல் 1.9 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளார்.
இந்தோனேசிய சேர்ந்த யூடியூபர் ஒருவர் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கேமராவில் வெறித்துப் பார்ப்பதைத் தவிர வேறு எதுவும் செய்யாமல் ஒரு வீடியோவை யூடியூபர் பகிர்ந்துள்ளார்.
2 மணிநேரமகா எதுவும் செய்யவில்லை என்று ஆங்கிலத்தில் குறிப்பிடபட்ட “2 JAM nggak ngapa-ngapain” என்ற வீடியோவை முஹம்மது திடிட் வெளியிட்டார்.
இளைஞர்களைப் படித்த காமெண்ட்செய்யுமாறு அவரது பார்வையாளர்கள் பலரும் கேட்டுக்கொண்டதை அடுத்து அந்த வீடியோவை பதிவு செய்ய அவர் தூண்டப்பட்டதாக யூடியூபர் கூறினார். “எதுவும் செய்யாத 2 மணிநேரம், ஆம் இதுதான் இந்த முறை எனது வீடியோவின் தலைப்பு” என்று எழுதினார்.
வீடியோவை இங்கே பாருங்கள்:
இந்த வெடியோவிற்கு பார்த்தவர்களில் ஒருவர் “பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு திறமை” என்றார் மற்றொருவர் இந்த வீடியோ எனக்கு மிகவும் உத்வேகம் அளித்தது எனறார்.
இந்த வீடியோ வைரலாகி, ஜூலை 10 அன்று பகிரப்பட்டதிலிருந்து தற்போது 1.9 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது . சிலர் அவர் தியானம் செய்வதாகக் கூறினாலும், மற்றவர்கள் வீடியோவைப் படம்பிடிக்கும்போது அவர் என்ன நினைக்கிறார் என்று ஆச்சரியப்பட்டார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025
ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை பெற்றிருந்தது என்னுடைய கௌரவம்! பிரதமர் மோடி பதிவு!
February 24, 2025
NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..
February 24, 2025
தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?
February 24, 2025