லிங்குசாமி இயக்கத்தில் உருவாகும் படத்தில் ராம் பொத்தேனிக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் ரன், சண்டக்கோழி, பையா, அஞ்சான் உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கியும் , தயாரித்தும் வந்த லிங்குசாமி
கடைசியாக சண்டைக்கோழி-2 படத்தினை இயக்கியிருந்தார்.அதன் பின் கடந்த 2 ஆண்டுகளாக எந்தவொரு படத்தினையும் இயக்காத இவர் தெலுங்கு படமொன்றை இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்து.
ஆம் லிங்குசாமி அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தில் ஹீரோவாக பிரபல தெலுங்கு நடிகரான ராம் பொத்தெனி நடிக்க உள்ளார் என்றும்,ஏப்ரல் மாதம் முதல் படப்பிடிப்பினை தொடங்கும் இந்த படத்தை ஸ்ரீனிவாசா சித்தூரி என்பவர் தயாரிக்கவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது.இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஹீரோயின் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லிங்குசாமி இயக்கும் இந்த படத்தில் ராம் பொத்தேனிக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.இவர் சமீபத்தில் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த உப்பென்னா படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…