புகை பிடித்துக்கொண்டே கெத்தாக டையலாக் பேசி வீடியோவை வெளியிட்ட இளம் நடிகை!

Published by
கெளதம்

இளம் நடிகையான ஆஷிமா நர்வால் புகை பிடிக்கும் வீடியோ இணயத்தளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

ஆஷிமா நர்வால் ஒரு இந்திய மற்றும் ஆஸ்திரேலிய மாடல் மற்றும் நடிகை. மேலும், தமிழில் விஜய் ஆண்டனியுடன் கொலைகாரன் படத்தில் நடித்துள்ளார்.

சினிமா நடிகைகள் குறித்த சர்ச்சைகளும், விமர்சனங்ளும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் எழுவது வழக்கம். அந்த வகையில் நடிகை ஆஷிமா நர்வால் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளிட்டுள்ளார். அந்த வீடியோவில், இவர் புகைப்பிடிக்கின்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இதற்கு, ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பும் விமர்சனமும் எழுந்தது.

ஆனால், இது குறித்து அவர் அந்த பதிவில் கூறியதாவது, புகைபிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது என்பார்கள் ஹைதராபாத் வீதிகளில் இப்போது நடமாடுவதும் அப்படியானது தான். வெள்ளம் ஹைதராபாத்தை சுழற்றி அடித்திருக்கிறது. தாழ்வான பகுதிகள் எங்கும் தண்ணீர் சூழ்ந்திருக்கிறது. மரங்கள் அனைத்தும் கீழே வீழ்ந்து, வீதிகளை மறைத்திருக்கின்றன.

பின்குறிப்பு – ஒரு படத்தின் கதாப்பாத்திரத்திற்காக போலியாக புகைபிடிக்க கற்றுக்கொண்ட எனது புகைப்படம் பரவியபோது, உங்களிடமிருந்து எத்தனை அதிர்ச்சியையும், எதிர்வினைகளையும் தந்தது.

ஆனால், பூமியை புகையால் கார், பைக், ஸ்கூட்டர், தொழிற்சாலைகள் என எல்லாவற்றாலும் , எத்தனை காயப்படுத்துகிறோம் அது ஏன் நம்மில் யாருக்கும் அதிர்ச்சியை தருவதில்லை. உண்மையில் அது தான் நம் அனைவருக்கும் அதிர்ச்சி தர வேண்டும். இனியேனும் பூமித்தாயை நேசித்து பாதுகாப்போம்  என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

Published by
கெளதம்

Recent Posts

RCB vs GT : பந்துவீச்சில் மிரட்டிய குஜராத்! போராடி 170 டார்கெட் வைத்த பெங்களூரு! 

RCB vs GT : பந்துவீச்சில் மிரட்டிய குஜராத்! போராடி 170 டார்கெட் வைத்த பெங்களூரு!

பெங்களூரு : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…

42 minutes ago

RCB vs GT : இதுவா பெங்களூரு மைதானம்? கதறும் RCB வீரர்கள்.. அடுத்தடுத்த அவுட்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில்…

1 hour ago

RCB vs GT : இந்த முறை ‘கிங்’ ஆட்டம் மிஸ் ஆயிடுச்சி., குஜராத் சூழலில் வீழ்ந்த விராட் கோலி!

பெங்களூரு : இன்று (ஏப்ரல் 2) நடைபெறும் ஐபிஎல் 2025 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ்…

2 hours ago

இங்க நான் தான் கிங்.! எலான் மஸ்க் முதலிடம்! டாப் 5 உலக பணக்காரர் லிஸ்ட் இதோ..

ஜெர்சி சிட்டி : ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி நேற்று…

3 hours ago

”சேட்டன் வந்நல்லே… சேட்டை செய்ய வந்நல்லே” மீண்டும் கேப்டனாக களமிறங்கும் சஞ்சு சாம்சன்.!

பெங்களூரு : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்…

4 hours ago

“வக்பு சொத்துகளை மத்திய அரசு அபகரிக்க நினைக்கிறது!” ஆ.ராசா கடும் தாக்கு!

டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை…

4 hours ago