சுமாராக இருப்பதால் உலகம் நம்புகிறது என சூரியை விஷ்ணு விஷால் காதலி மறைமுகமாக தாக்கியுள்ளார்.
நடிகர் சூரி அவர்களுக்கு நிலம் வாங்கி தருவதாக கூறி போலியான ஆவணங்களைக் கொடுத்து விஷ்ணு விஷாலின் தந்தை ஏமாற்றிவிட்டதாக அண்மையில் சூரி பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை கொடுத்து இருந்தார். இந்நிலையில், விஷ்ணு விஷாலின் காதலியும் பேட்மிண்டன் வீராங்கனையுமாகிய ஜூவாலா காட்டா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மறைமுகமாக தாக்கி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் இந்த சமுதாயம் நியாயமற்றதாக மாறியுள்ளதாகவும், ஒருவரது தோற்றத்தை வைத்து எளிதில் தீர்மானிக்கக் கூடியதாக மாறி விட்டது என கூறியுள்ளார். அதாவது பார்க்க பணக்கார போல இருக்கும் ஒருவர் உடன் ஒப்பிடும் போது இன்னொருவர் அந்த மாதிரியான தோற்றத்தில் இல்லை என்றால் தற்போதுள்ள சமூகம் பார்ப்பதற்கு சுமாராக இருப்பவர்களை தான் நம்புகிறது. அதன்பின் அவர்களுக்கு பரிந்து பேச ஆரம்பித்து விடுகிறது என மறைமுகமாக விஷ்ணு விஷால் தந்தைக்கும், சூரிக்கும் உள்ள பிரச்சினையை தாக்கிப் பேசியுள்ளார்.
சென்னை : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில்…
சென்னை : அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்த காரணத்தால் SDPI கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சி பொதுச்செயலாளர்…
அமெரிக்கா : இந்திய விண்வெளி ஆய்வில் புதிய அத்தியாயத்தை எழுத உள்ளது. ஏனென்றால், சுபான்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலைய…
சென்னை : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவுடன் அண்மையில் பாஜக கூட்டணி அமைத்தது. பாஜக மூத்த தலைவரும், மத்திய…
டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…
சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…