உக்ரைனில் அவசர கால கதவை திறந்து விமான றெக்கையில் அமர்ந்து காற்று வாங்கிய பெண்.
துருக்கியிலிருந்து போரிஸ்பில் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்த விமானம் ஒன்றில் பயணிகள் அனைவரும் கீழே இறங்குவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் இளம்பெண் ஒருவர் மட்டும் விமான றெக்கையின் மீது சாவகாசமாக அமர்ந்து கொண்டு காற்று வாங்கி கொண்டு இருந்து உள்ளார். இதனை கண்ட விமான நிலைய ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உடனடியாக அந்த பெண்ணை அங்கிருந்து வெளியேற்றிய அதிகாரிகளிடம் விசாரித்தபோது விமானத்திற்குள் புழுக்கமாக இருந்ததால் காற்று வாங்க அங்கு சென்றதாக கூறியுள்ளார். விமானத்தின் அவசர கால கதவை திறந்து றெக்கை பகுதியில் அமர்ந்து காற்று வாங்கிய அந்த பெண்ணிற்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…