விவாகரத்து பெற்ற கணவரின் 60 வயதுடைய இரண்டாம் தந்தையை திருமணம் செய்த பெண்மணி!

Published by
Rebekal

30 வயதுடைய எரிகா குயிகல் எனும் பெண்மணி 60 வயதுடைய தனது முன்னாள் கணவரின் இரண்டாம் தந்தையை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள கென்டக்கி எனும் நகரத்தை சேர்ந்த 30 வயதுடைய எரிகா எனும் பெண்மணி ஏற்கனவே ஜஸ்டின் என்பவருடன் திருமணமாகி இருவருக்கும் ஒரு குழந்தையும் உள்ளது. ஆனால், இருவருக்கும் மனக்கசப்பு காரணமாக கடந்த கடந்த 2017 ஆம் ஆண்டு விவாகரத்து ஆகிவிட்டது. அந்நேரத்தில் தனது கவலைகளை தனது விவாகரத்தான கணவரின் இரண்டாம் தந்தையிடம் சென்று சொல்லியுள்ளார். அப்பொழுது அவரது இரண்டாம் தந்தை எரிக்காவுக்கு ஆறுதலாக இருந்துள்ளார்.

இதனை அடுத்து தனது கணவரின் இரண்டாம் தந்தை ஜெஃப் அவர்களுடன் மிக நெருக்கமாக பழக ஆரம்பித்த எரிகா 2018 இல் கர்ப்பமாகியுள்ளார். இதன் பின்பதாக இவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. அக்குழந்தைக்கு தற்பொழுது இரண்டு வயது ஆகிறது. ஏற்கனவே முன்னாள் கணவருக்கு எரிகாவுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போதும் ஒரு பெண் குழந்தைகளுக்கு பிறந்துள்ளது. தனது மாமனாரை திருமணம் செய்து கொண்டாலும் இவர்கள் இருவருமே சந்தோசமாக வாழ்ந்து வருவதாக தெரிவிக்கிறார் எரிக்கா. இது தவறானதாக வெளியில் தெரிந்தாலும் நாங்கள் ஒருவருக்கொருவர் அன்பாக இருப்பதை எங்களால் மறக்க முடியாது எனவும், அனைத்துக்கும் மேலாக தங்களது உறவு சரியானது எனவும் எரிகா கூறியுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

“2026 தேர்தல் முக்கியம்., ரிப்போர்ட் கார்டு வேண்டும்!” மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்! 

“2026 தேர்தல் முக்கியம்., ரிப்போர்ட் கார்டு வேண்டும்!” மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…

9 hours ago

கூகுள் குரோம் பயனர்களே உஷார்! எச்சரித்த மத்திய அரசு!

டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…

11 hours ago

மாணவர்களை கால் அழுத்திவிட கூறிய ஆசிரியர்! சஸ்பெண்ட் செய்த கல்வி அதிகாரி!

சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…

11 hours ago

நாளை தவெக தலைவர் விஜய் வைக்கும் விருந்து! யார் யாருக்கு தெரியுமா?

சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…

12 hours ago

“மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்ல வேண்டாம்” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

12 hours ago

அதானி குழுமத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் ‘இனவெறி’ புகார்!

ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…

12 hours ago