ஓரினச்சேர்க்கையாளராகிய தந்தைக்காக தனது முன்னாள் காதலனுக்கு கருமுட்டை தானம் செய்த இங்கிலாந்து பெண்மணி.
இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் என்னும் நகரை சேர்ந்த 21 வயதுடைய பெண்மணி சஃப்ரான் என்பவற்றின் தந்தை தான் பாரி ட்ரூயிட். இந்த பெண்ணிற்கு பார்லோ என்பவர் ஏற்கனவே காதலனாக இருந்துள்ளார். ஆனால் இவர்கள் இருவரது காதலில் முறிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அந்தப் பெண்ணின் தந்தை பாரி அவர்கள் ஓரினச் சேர்க்கையாளராக பார்லோவுடன் உறவில் இருந்து வந்துள்ளார்.
இந்தப் பெண்ணிற்கு ஸ்காட்சன் என்பவருடன் திருமணமாகி இருவருக்கும் ஒரு குழந்தையும் உள்ளது. இதனை தொடர்ந்து அவரது தந்தை மற்றும் அவரது முன்னாள் காதலனுக்கு குழந்தைகள் இல்லை என்பதால் தனது கருமுட்டைகளை அவர்களின் குழந்தைக்காக தானம் செய்ய இந்த பெண் ஒப்புக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சான்பிரான்சிஸ்கோவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர்களுக்கு வாடகை தாய் மூலமாக குழந்தை உருவாக உள்ளது. தங்களது குழந்தையை வரவேற்க தங்கள் தயாராக இருப்பதாக ஓரினச்சேர்க்கையாளர் தம்பதிகள் கூறியுள்ளனர்.
லக்னோ : பொதுவாகவே லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ஒரு போட்டியில் அணி தோல்வி அடைந்தாள் கூட மிகவும்…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி நீக்கப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங்…
டெக்ஸாஸ் : வரலாற்றில் முதல் முறையாக, பெண்கள் மட்டுமே அடங்கிய ஆறு பேர் கொண்ட குழு, புளூ ஒரிஜின் (Blue…
சென்னை : கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர் விடுமுறையை…
சென்னை : தனுஷ் நடிப்பில் உருவான புதுக்கோட்டையிலிருந்து சரவணன், ஸ்ரீகாந்த், ஸ்னேகா நடித்த ஏப்ரல் மாதத்தில் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை தமிழக கடற்கரையோர எல்லை பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்திற்காக…