அமெரிக்காவை சேர்ந்த குளோரியா லான்கேஸ்டர் , எட்மாண்ட் லான்கேஸ்டர் தம்பதியினர் காதுகேட்காத நாயுடன் வனவிலங்கு பூங்காவில் சென்றுள்ளனர். அப்போது அவர் வளர்த்த நாய் ஒட்டகம் இருக்கும் இடத்திற்கு சென்றுள்ளது.
இது நாயை காப்பாற்ற லான்கேஸ்டர் தம்பதியினர் ஒட்டகத்தை விரட்டி உள்ளனர். அப்போது பதற்றம் அடைந்த ஓட்டம் ஓன்று குளோரியா மீது அமர்ந்துள்ளது. ஒட்டகம் தன் மேல் அமர்ந்ததால் தன்னை பாதுகாத்துக்கொள்ள வேறு வழி இல்லாமல் ஒட்டகத்தின் பிறப்புறுப்பை குளோரியா கடித்து உள்ளார்.
இந்த தகவலை குளோரியா உடனடியாக தெரிவித்ததால் ஒட்டகத்திற்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து வனப்பூங்கா காவலர் கூறுகையில் , இவர்கள் தான் முதலில் ஒட்டகத்தைத் துன்புறுத்தி உள்ளதாகவும் , அதனால் தான் ஒட்டகம் அவர் மீது அமர்ந்ததாக கூறினார்.
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…