இந்த உலகத்தில் யாருமே சரியானவர்கள் கிடையாது, சிலர் நல்ல குணமும் சிலர் கெட்ட குணமும் சேர்ந்து தான் இருக்கிறோம்.இருந்தாலும் திருமணம் என்று வரும்போது அனைத்திலும் நல்ல குணமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.
முக்கியமாக பெண்கள் தனக்கான ஒரு கணவரை தேர்ந்தேடுக்கும்போது அவரிடம் சில நல்ல குணமும் அடிப்படை தனமான செயல்களும் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
பெண்கள் எப்போதுமே பொறுப்புள்ள ஆண்களை விரும்புவார்களாம்,அதிலும் குறிப்பாக திருமணம் செய்யும் பொழுது பொறுப்பற்ற ஆண்களை விரும்பமாட்டர்களாம். பொறுப்பு என்பது லவ் மற்றும் குடும்பம் மேலும் தொழில் தொடர்பான அனைத்திலும் பொறுப்பாக இருக்க வேண்டும்.
ஆண்களை போலவே பெண்களும் தாம்பத்ய விஷயத்தில் தீவிரமாக இருப்பார்கள் அதனால் ஆண்கள் அந்த விஷயத்தில் சரியானவரை தேர்ந்தெடுப்பார்,அதே போல் ஆண்களும் அதில் தெளிவாக இருக்க வேண்டும்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…