பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் மிகவும் ரசிகர்களாள் அதிகம் விரும்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இதுவரை 2 சீசன்கள் முடிந்து தற்போது மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஆனால், 3வது சீசன் 2- வது சீசன் போல ரசிகர்களுக்கு மத்தியில் இன்னும் ரீச் ஆகவில்லை என்று தான் கூற வேண்டும். கடந்த சீசனில் ரசிகர்களை சிரிக்க வாய்த்த கோமாளிகள் இந்த சீசனிலும் இருந்தாலும் போட்டியாளர்கள் யாரும் ரசிகர்கள் மனதில் பெரிய அளவில் இடம் பிடிக்கவில்லை.
இந்த வாரம் நிகழ்ச்சியில் என்னென்ன கலாட்டாக்கள் இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதற்கிடையில், நடிகர் துல்கர் சல்மான் குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். துல்கர் சல்மானுடன் ஷிவாங்கி மற்றும் ரக்ஷன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இவர் நடிப்பில் உருவாகியுள்ள ஹேய் சினாமிகா என்ற திரைப்படத்தை ப்ரமோஷன் செய்ய வந்துள்ளதாக கூறப்படுகிறது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…