ஆயுதங்கள்-ராணுவ தளவடங்களை எந்த நாட்டிலும் தரையிறக்கும் ஒப்பந்தம்! அமெரிக்கா தீவிரம்
உலகில் எந்த மூலையில் இருந்தும் ஆயுதங்கள் போன்ற ராணுவ தளவாடங்களை இறக்கும் வகையில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் அமெரிக்கா அதிபடி ராணூவ ஒப்பந்தம் செய்துள்ளது.
அமெரிக்கா உலகில் எந்த மூலையிலும் ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவத்தளவாடப் பொருட்களை இறக்கி வைப்பதற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் ராணூவ ஒப்பந்தம் செய்துள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பூமிக்கு திரும்பி வரும் ராக்கெட் தொழிட்நுட்பம் மூலம் 80டன் எடை உடைய பொருட்களை எடுத்து கொண்டு ஒரு மணி நேரத்தில் பூமிக்கு சென்று தரை இறக்கி வகைக்கும் வசதி படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்படியே ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ் ஆர்க் நிறுவனத்துடன் அமெரிக்கா இந்த ராணுவத்தை ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.இந்த ஒப்பந்தம் சரியாக நிறைவு பெற்றால் உலகில் எந்த மூலையில் இருந்தும் ஆயுதங்கள் போன்ற ராணுவ தளவாடங்களை உடனுக்கூடன் தரை இறக்கும் என்று ராணுவ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.