உலகெங்கும் திடீரென்று நின்ற ட்விட்கள்..ஹேக்-கா??ட்விட்டர் விளக்கம்
உலக அளவில் ட்விட்டர் செயலியின் செயல்பாடு பாதிப்பு ஹேக் செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை என்று ட்விட்டர் நிறுவனம் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடிக்காணக்கான வாடிக்கையாளர்களை தன் வசம் கொண்ட ட்விட்டரின் செயலியின் செல்பாடு உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டது.இதனால் பயனாளர்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.
இது குறித்து தகவல் தெரிவித்துள்ள ட்விட்டர் நிறுவனம் உட்கட்டமைப்பில் ஏற்பட்ட பிரச்சனையை சரி செய்து வருகிறோம்.
Twitter has been down for many of you and we’re working to get it back up and running for everyone.
We had some trouble with our internal systems and don’t have any evidence of a security breach or hack.
— Twitter Support (@TwitterSupport) October 15, 2020
இயல்பு நிலைக்கு கொண்டு வரும் நோக்கில் தொழிட்நுட்பக் குழு செயல்ப்பட்டு வருகின்றது என்று தெரிவித்துள்ளது.மேலும் அந்நிறுவனம் ட்விட்டர் ஹேக் செய்யப்பட்டதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை என்று தெரிவித்துள்ளது.