“யானையின் வீட்டிற்குள் புகுந்து மனிதர்கள் அட்டகாசம்” – காடன் படத்தின் டிரைலர்.!

நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் ராணா நடிப்பில் உருவாகியுள்ள காடன் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் ராணா நடிப்பில் இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் காடன். இந்த படத்தை ஈராஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இந்த படத்தில் புல்கிட் சாம்ராட், டின்னு ஆனந்த், அஸ்வின் ராஜா, சோயா ஹுசைன், போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு உலகம் முழுவதும் உள்ள காட்டு பகுதியில் நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்திற்கான படப்பிடிக்கு முடிந்து கடத்த ஆண்டே இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்ட காரணத்தால் வெளியாகவில்லை.
அதற்கு பிறகு கடந்த மாதம் இந்த திரைப்படம் மார்ச் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்தனர். இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்திற்கான டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
When man’s greed takes over, the jungle rises for an epic war. Will good win over evil?
The battle has just begun.
Trailer of #Kaadan (Tamil), 2021’s first trilingual film. Coming to a theatre near you on 26th March!#KaadanTrailer – https://t.co/gB0eM1djsC pic.twitter.com/ZH9s4m3HMD
— VISHNU VISHAL – V V (@TheVishnuVishal) March 3, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
மூன்றே நாட்களில் 50 கோடி…பட்ஜெட்டை தூக்கி அசத்திய டிராகன்!
February 24, 2025
இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டிய சூழல் வந்துவிட்டது! நாதகவில் இருந்து விலகிய காளியம்மாள்!
February 24, 2025
தமிழகத்தில் எங்கெல்லாம் எப்போது மழைக்கு வாய்ப்பு? வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்…
February 24, 2025
NZvsBAN : டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச முடிவு!
February 24, 2025