டாணாக்காரன் திரைப்படத்தின் டீசர் இன்று வெளியீடு.!
டாணாக்காரன் திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிப்பு
நடிகர் விக்ரம் பிரபு புலிக்குத்தி பாண்டி படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான தமிழரசன் இயக்கத்தில் “டாணாக்காரன்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவம் ஒன்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் விக்ரம் பிரபு வித்தியாசமான போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த திரைப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மார்ச் மாதம் வெளியானது, இதனை தொடர்ந்து படத்தின் டாணாக்காரன் திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Stay Tuned Friends..#Taanakkaran Teaser From Today 5pm#TaanakkaranTeaser #டாணாக்காரன் @iamVikramPrabhu @ianjalinair @directortamil77 @GhibranOfficial @madheshmanickam @philoedit pic.twitter.com/lA0M0uMU4g
— Potential Studios LLP (@Potential_st) July 16, 2021