4 மில்லியன் இதயங்களை கொள்ளை கொண்ட ‘காட்டுப்பயலே’ பாடல்.!

சூர்யாவின் காட்டுப்பயலே பாடல் 4 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.
இயக்குநர் சுதா கோங்குரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சூரரை போற்று’. கொரோனா வைரஸ் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இருந்து வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘காட்டுப்பயலே’ பாடல் வெளியாகி டிரெண்டிங்கில் இடம் பெற்றது.
இந்த நிலையில் தற்போது காட்டுப்பயலே பாடல் 4 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த பாடல் பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளது.
A delightful 4⃣M for #KaattuPayale! ♥️
Continuing to TREND across hearts and charts! ????????
➡️ https://t.co/UYcYpnVKsB@Suriya_offl #SudhaKongara @gvprakash @2D_ENTPVTLTD @rajsekarpandian @SakthiFilmFctry @sikhyaent @Aparnabala2 @talktodhee #Snehan #SooraraiPottru pic.twitter.com/lKPoGGT27D
— Sony Music South (@SonyMusicSouth) July 28, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
வணிக பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர் விலை உயர்வு.!
March 1, 2025
நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!
February 28, 2025
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025