சூரரைப் போற்று படத்தின் “காட்டு பயலே” பாடல்.!

சூரரைப் போற்று படத்தின் காட்டு பயலே என்ற பாடல் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் உருவாகியுள்ள திரைபடம் சூரரைப் போற்று இந்த படத்தின் ரிலீஸ் தேதி கொரோனா வைரஸ் காரணமாகி தள்ளி வைக்கப்பட்டுள்ளது விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட் விரைவில் வெளியாகும் என்று கூறபடுகிறது, சமீபத்தில் இந்த படத்திலிருந்து வெளிவந்த பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் தற்பொழுது இந்த படத்திலிருந்து அடுத்த பாடலான காட்டு பயலே என்ற பாடலை இன்று மாலை 4 மணிக்கு வெளிட்டுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது, அதனை படத்தின் இசையமைப்பாளர் ஜிவி தனது ட்வீட்டர் பக்கத்தில் உறுதிசெய்துள்ளார்.
Today at 4 #KaattuPayale lyric video pic.twitter.com/mlf2VAu4Jo
— G.V.Prakash Kumar (@gvprakash) July 24, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
March 3, 2025
ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!
March 3, 2025