இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இந்த படத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகவிருந்த இந்த திரைப்படம் கொரோனா வைரஸ் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி சென்றுள்ளது. அண்மையில் மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் இணையதளத்தில் வெளியாவதாக செய்திகள் வெளியான நிலையில், படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார். இது ரசிகர்களுக்கு மத்தியில் உற்சாகத்தை ஏற்ப்படுத்தியது.
இந்த நிலையில் மாஸ்டர் படத்திலிருந்து வெளிவந்த வாத்தி கம்மிங் பாடல் யூடியூபில் 80 மில்லியன் பார்வையாளர்களை பெற்று 1.3 மில்லியன் லைக்குகளையும் பெற்றுள்ளது.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…