நடிகை சினேகா தனது மகளை ஒர்க்கவுட் வீடியோ மூலம் ரசிகர்களுக்கு காண்பித்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
கோலிவுட் சினிமாவின் பிரபல காதல் ஜோடியாக வலம் வருபவர் தான் சினேகா மற்றும் பிரசன்னா தம்பதி. புன்னகை அரசி சினேகா கடைசியாக தனுஷின் பட்டாஸ் படத்தில் நடித்திருந்தார். மேலும் பிரசன்னா மாபியா படத்திலும் நடித்து வரவேற்பைப் பெற்றார். இவர்களுக்கு விகான் என்ற மகன் உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.
சமீபத்தில் தான் சினேகாவிற்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. அதனை பிரசன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘தாய் மகள் பிறந்தாள்’ என்ற கேப்ஷனுடன் பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் குழந்தை பிறந்து இரண்டு மாதங்களுக்கு பின், சினேகா ஒர்க்கவுட் செய்யும் வீடியோவில், அத்யந்தா என்று பெயரிடப்பட்டுள்ள அவரது குழந்தையும் காண்பித்துள்ளார். படுக்கையில் படுத்து கொண்டு தனது குட்டி கால்களை வைத்து விளையாடும் குட்டி சினேகாவின் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…