நான் மிகவும் உதவியற்றவனாக உணர்கிறேன் என்று நடிகர் சோனு சூட் ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காலகட்டத்தில் மக்களுக்கு தேவையான பல்வேறு உதவிகளை பாலிவுட் நடிகர் சோனு சூட் செய்தார். அதுமட்டுமல் லாமல், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்வது, விவசாயிகளுக்கு காளைகள் வாங்கித் தருவது,வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப விமான டிக்கெட் எடுத்து கொடுத்து பல உதவிகளை செய்தார்.
கொரோனா 2வது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக மக்கள் விழுப்புணர்வுடன் இருக்க அரசு கேட்டு கொண்டு வருகிறது இந்த நிலையில், நடிகர் சோனு சூட் தனது ட்வீட்டர் பக்கத்தில் ” எல்லாவற்றையும் சொல்லி முடித்தேன், இன்னும் பல உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். யாரையும் குறை சொல்வதற்கான நேரம் இது இல்லை. உங்களால் முடிந்தது உதவியை தேவைப்படும் ஏழைகளுக்காக முன்வந்து செய்யும் நேரம் இது.
காலையில் இருந்து நான் எனது தொலைபேசியை கீழே வைக்கவில்லை , இந்தியா முழுவதிலும் இருந்து எனக்கு ஆயிரக்கணக்கான அழைப்புகள் வந்து. மருத்துவமனைகளில் படுக்கைகள், மருந்துகள் , ஊசி உள்ளிட்டவை பலருக்கு வழங்க முடியவில்லை, நான் மிகவும் உதவியற்றவனாக உணர்கிறேன். நிலைமை பயமாக இருக்கிறது, தயவு செய்து வீட்டிலேயே இருங்கள் , மாஸ்க் அணிந்து, தொற்றுநோயிலிருந்து உங்களைத் தடுக்கவும்.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…