நடிகை திவ்யா உன்னி மலையாளம் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் கதாநாயகியாக வலம் வந்தார்.இதையடுத்து கடந்த 2000-ம் ஆண்டு சபாஷ் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.
பின்னர் தமிழில் வேதம், பாளையத்து அம்மன் போன்ற படங்களில் நடித்தார். இவர் 2002-ம் ஆண்டு சுதிர் சேகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.இதையடுத்து கடந்த 2016-ம் ஆண்டு இருவரும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.
பின்னர் நடிகை திவ்யா உன்னி 2018-ம் ஆண்டு அருண் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.தற்போது இவர் அமெரிக்காவில் செட்டில் ஆகி உள்ளார்.அங்கு ஒரு நடன பள்ளியையும் நடத்தி வருகிறார்.தற்போது நடிகை திவ்யா உன்னி கர்ப்பமாக இருப்பதாக புகைப்படத்துடன் அவர் உறுதி செய்துள்ளார்.
லக்னோ : பொதுவாகவே லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ஒரு போட்டியில் அணி தோல்வி அடைந்தாள் கூட மிகவும்…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி நீக்கப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங்…
டெக்ஸாஸ் : வரலாற்றில் முதல் முறையாக, பெண்கள் மட்டுமே அடங்கிய ஆறு பேர் கொண்ட குழு, புளூ ஒரிஜின் (Blue…
சென்னை : கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர் விடுமுறையை…
சென்னை : தனுஷ் நடிப்பில் உருவான புதுக்கோட்டையிலிருந்து சரவணன், ஸ்ரீகாந்த், ஸ்னேகா நடித்த ஏப்ரல் மாதத்தில் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை தமிழக கடற்கரையோர எல்லை பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்திற்காக…