அஸ்வின் & புகழ் இணைந்து வரும் காட்சிகள் தியேட்டரில் தெறிக்கும்.! ஹீரோயின் உற்சாகம்.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
ஸ்வின் & புகழ் இணைந்து வரும் காட்சிகள் தியேட்டரில் தெறிக்கும் என அவந்திகா மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற சமையல் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்யில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர்கள் அஷ்வின் மற்றும் புகழ். இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்து தற்போது பல திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளனர்.
இருவரும் இணைந்து இயக்குனர் ஹரிசரண் என்பவரது இயக்கத்தில் என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தில் அஸ்வினுக்கு ஜோடியாக அவந்திகா மிஸ்ரா மற்றும் தேஜு அஷ்வினி இருவரும் நடித்து வருகிறார்கள்.
இதன் நிலையில், படத்தில் புகழ் அஷ்விணுடன் நடித்த அனுபவம் குறித்து பேசிய அவந்திகா மிஸ்ரா கூறியதாவது ” படத்தில் நடிப்பது மிகவும் சந்தோஷம். புகழ் அஷ்வின் குக் வித் கோமாளியில இருந்தே இரண்டு பேரும் சேர்ந்தா அந்த இடம் மகிழிச்சியுடன் கொண்டாட்டம் தான். மாத்தி மாத்தி ஒருத்தரை ஒருத்தர் பாரட்டிப்பாங்க. படத்துல அவங்க இருவரும் சேர்ந்து வர சீன் எல்லாம் தியேட்டர்ல விசில் சவுண்ட் பறக்கும்.
படத்தை பார்த்துட்டு ரசிகர்கள் தான் சொல்லணும் , படத்தோட படப்பிடிப்பு இன்னும் மீதம் இருக்கு படப்பிடிப்பில் திரும்ப அந்த கலகலப்பை பார்க்க நான் மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்”. என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
INDvENG : 2வது ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்? பிட்ச் நிலை, வானிலை நிலவரம், வீரர்கள் விவரம் இதோ..,
February 8, 2025![IND vs ENG 2nd ODI cricket match](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/IND-vs-ENG-2nd-ODI-cricket-match.webp)
நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!
February 8, 2025![rohit sharma Kevin Pietersen](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/rohit-sharma-Kevin-Pietersen.webp)
“பயிற்சி செய்வது பயனளிக்காது”.. பழைய ஃபார்முக்கு வருவதற்கு ரோஹித்துக்கு யோசனை சொன்ன சஞ்சய் பங்கர்.!
February 8, 2025![](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/IND-rohit-sharma-.webp)
டெல்லியில் பாஜக வெற்றி! மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!
February 8, 2025![narendra modi HAPPY](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/narendra-modi-HAPPY-.webp)