கவர்ச்சியான காட்சிகளில் நடிக்க சம்பளம் நடிகை பூஜா ஹெக்டே 3 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளார்.
தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் பிஸியாக நடித்து வருபவர் பூஜா ஹெக்டே. இவர் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக முகமூடி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதனையடுத்து தமிழில் நடிக்காத இவர் சமீபத்தில் சூர்யாவுடன் அருவா படத்தில் நடிக்க போவதாக சில தகவல்கள் வெளியானது. ஆனால் அருவா படத்தில் தற்போது ராஷி கன்னா நடிக்கவுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. தற்போது பூஜா சல்மான்கானுடன் கபி ஈத் காபி என்ற இந்தி படத்தில் நடித்து வந்தார். ஆனால் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது இவரை அடுத்த ஒரு படத்தில் நடிக்க வைக்க கோரி அணுகியுள்ளனர். இந்த படத்தில் பெரும்பாலும் படுக்கையறை காட்சிகளும், கவர்ச்சியான காட்சிகளும் உள்ளதால் தற்போது பூஜா ஹெக்டே தனது சம்பளத்தை ரூ. 3கோடி ரூபாயாக உயர்த்தி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தற்போது படக்குழுவினர் இந்த படத்தில் இவரை நடிக்க வைக்க வேண்டுமா வேணாமா என்ற யோசனையில் உள்ளார்களாம்.
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…
சென்னை : ஐபிஎல் திருவிழா ஆரம்பித்துவிட்டது. அதில் வழக்கம் போல புதிய இளம் வீரர்கள் நட்சத்திரங்களாக ஜொலிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்களுடன்…
ஜப்பான் : மியான்மர்-தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவின் அதிர்ச்சியிலிருந்து உலகம் இன்னும் மீளவில்லை. அதற்குள் ஜப்பான் ஒரு பெரிய…
சென்னை : அண்மைகாலமாக அதிமுக -பாஜக கூட்டணி குறித்த பேச்சுக்கள், அதே போல அதிமுக தலைமை மற்றும் பாஜக தலைமை…