மலேசியாவில் சமூக வலைதள பக்கத்தில் ஒரு இளைஞர் தனது இணையதள பக்கத்தில் ஒரு ஆணுக்கு இரு பெண்களுடன் திருமணம் நடந்தது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். பெயர் ஜிம் என்பதாம். அந்த பதிவிட்ட நபரிடம் இதுகுறித்து விசாரித்த போது, ஜிம் தனது உறவினர் என கூரியுள்ளார்.
அதாவது அந்த மணமகனுக்கு ஒரு பெண்ணுடன் குடும்பத்தார் சம்மதத்துடன் நிச்சயம் நடைபெற்றுள்ளது. நிச்சயத்திற்கு பிறகு புதிதாக இன்னொரு கம்பெனிக்கு ஜிம் வேளைக்கு சென்றுள்ளார். அங்கு இருந்த பெண்மணி ஒருவர் தனது ஜிம்மை பிடித்துள்ளதாக கூறியதோடு, திருமணம் செய்துகொள்வோம் எனவும் கூறியுள்ளார்.
ஜிம்முக்கு அந்த பெண்ணை பிடித்து போகவே அவரும் சம்மதம் சொல்லியுள்ளார். அவருக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் அவரையும் மற்றொரு பக்கத்தில் வைத்து அவரையும் திருமணம் செய்துள்ளார். இதற்கு அந்த பெண் எப்படி ஒப்புக்கொண்டாரோ தெரியவில்லை. இதோ அவர்களின் புகைப்படம்,
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து தென்தமிழகம் வரை ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில்…
சீனா : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…