ஜெர்மனியின் தலைநகர் பெர்லினை சென்றடைந்தார் பிரதமர் – உற்சாக வரவேற்பு அளித்த இந்தியர்கள்…!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 3 நாள் சுற்றுப்பயணமாக 3 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார். அந்த வகையில் ஜெர்மனி, டென்மார்க் மற்றும் பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளுக்கு பிரதமர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
மேலும் இந்த மூன்று நாள் பயணத்தின்போது பிரதமர் கிட்டத்தட்ட 25 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று ஜெர்மன் நாட்டின் தலைநகராகிய பெர்லினை சென்றடைந்துள்ளார்.
அங்கு பிரதமரை சிறப்பாக வரவேற்றுள்ளனர். மேலும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஜெர்மனி தலைநகர் பெர்லினை அடைந்ததும் அங்குள்ள ஜெர்மனி வாழ் இந்தியர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025