கொரோன தோற்றால் பாதிக்கப்பட்டு, தனிமையில் இருக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஊடக குழுவினருடன் நேற்று முன்தினம் அவரது வீட்டில் ஆலோசனை கூட்டத்தை தலைமை ஏற்று நடத்தியுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமரின் இம்ரான் கானுக்கு, கடந்த 20-ஆம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவருக்கு தொற்று உறுதி செய்யப்படுவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்புதான் தடுப்பூசி போடப்பட்டிருந்தது. இவரைத் தொடர்ந்து, இவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இருவரும் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில், கொரோன தோற்றால் பாதிக்கப்பட்டு, தனிமையில் இருக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஊடக குழுவினருடன் நேற்று முன்தினம் அவரது வீட்டில் ஆலோசனை கூட்டத்தை தலைமை ஏற்று நடத்தியுள்ளார். இந்த கூட்டத்தில் இம்ரான்கான் ஒரு இருக்கையிலும், அவருக்கு அருகே ஊடக குழுவினர் வேறு இரு இருக்கைகளிலும் அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியானது.
இதனையடுத்து, பாகிஸ்தான் பிரதமரின் இந்த செயலுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாகிஸ்தானை பொறுத்தவரையில் கொரோனா வைரஸ் பாதித்த ஒருவர் 9 முதல் 14 நாட்களுக்கு தனிமையில் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.
லாகூர் : சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் நேற்று, ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டி மழை காரணமாக…
மும்பை : மாதந்தோறும் 1ம் தேதி எல்பிஜி சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், இன்று சென்னையில் வணிக…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…