பாகிஸ்தான் பிரதமராக தற்போது பதவி வகித்து வருபவர் இம்ரான் கான்.இந்நிலையில் அந்நாட்டு ஊடகங்களில் வெளியான செய்தி ஒன்று வேகமாக பரவி வருகிறது.அது என்னவென்றால் அந்நாட்டு பிரதமர் அலுவலகம் இருளில் மூழ்கியுள்ளது.
எதற்கு இப்படி ஒரு நாட்டு பிரதமரின் அலுவலம் இருளில் மூழ்கியுள்ளது என்று பார்த்தால் பிரதமர் அலுவலகத்தின் கடந்த மாதத்திற்கான மின் கட்டணம் 41 லட்சம் அதனோடு இந்த மாதத்திற்கான மின் கட்டணம் 35 லட்சம் இதனை அந்நாட்டு பிரதமர் அலுவலகம் மின்சார வாரியத்திற்கு செலுத்தவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது .
இது தொடர்பாக அந்நாட்டு பிரதமர் அலுவலகத்திற்கு நோட்டீசும் அனுப்பப்பட்டு விட்டதாம் ஆனால் எந்தவித பதிலும் இல்லையாம் இதனால் பொறுமையை இழந்த அந்நாட்டு மின்சார வாரியம் பிரதமர் அலுவலகம் மின்கட்டணத்தை செலுத்தாததால் மின் இணைப்பு துண்டித்து உள்ளது. அந்நாட்டு மக்களிடையே இந்த விவகாரம் பேசு பொருளாகியுள்ளது .
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக…
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…