இருளில் பிரதமர் அலுவலகம் : கரண்ட் பில் கட்ட காசு இல்லையா..?அப்ப கரண்ட்_டும் இல்ல..!கனைக்சனை கட் செய்த வாரியம்..!

Default Image

பாகிஸ்தான் பிரதமராக தற்போது பதவி வகித்து வருபவர் இம்ரான் கான்.இந்நிலையில்  அந்நாட்டு ஊடகங்களில் வெளியான செய்தி ஒன்று வேகமாக பரவி வருகிறது.அது என்னவென்றால் அந்நாட்டு பிரதமர் அலுவலகம் இருளில் மூழ்கியுள்ளது.

எதற்கு இப்படி ஒரு நாட்டு பிரதமரின் அலுவலம் இருளில் மூழ்கியுள்ளது என்று பார்த்தால்  பிரதமர் அலுவலகத்தின் கடந்த மாதத்திற்கான  மின் கட்டணம்  41 லட்சம் அதனோடு  இந்த மாதத்திற்கான  மின் கட்டணம் 35 லட்சம் இதனை  அந்நாட்டு பிரதமர் அலுவலகம் மின்சார வாரியத்திற்கு  செலுத்தவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது .

Image result for power cut pakistan pm office

இது தொடர்பாக அந்நாட்டு பிரதமர் அலுவலகத்திற்கு நோட்டீசும் அனுப்பப்பட்டு விட்டதாம் ஆனால் எந்தவித பதிலும் இல்லையாம் இதனால் பொறுமையை இழந்த அந்நாட்டு மின்சார வாரியம் பிரதமர் அலுவலகம்  மின்கட்டணத்தை செலுத்தாததால் மின் இணைப்பு  துண்டித்து உள்ளது. அந்நாட்டு மக்களிடையே இந்த விவகாரம் பேசு பொருளாகியுள்ளது .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்