ரஷ்ய தூதரை அழைத்துப் பேசிய போப் ஆண்டவர்…!

போப் ஆண்டவர் பிரான்சிஸ், உக்ரைன் போர் விவகாரத்தில் வாடிகனில் உள்ள ரஷ்ய தூதரை அழைத்து, போரின் தாக்கம் குறித்து கேட்டறிந்து உள்ளார்.
உக்ரைனில் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகள், உக்ரைன் தலைநகர் கீவ்-வை நெருங்கி வருகிறது. அங்கு ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. அச்சம் காரணமாக ஏராளமானோர் அண்டை நாடுகளுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். இதுவரை நடந்த தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்தும் உள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், ரஷ்ய தூதரை அழைத்து போப் ஆண்டவர் பிரான்சிஸ் அவர்கள் பேசியுள்ளார். உக்ரைன் போர் விவகாரத்தில் வாடிகனில் உள்ள ரஷ்ய தூதரை அழைத்து போரின் தாக்கம் குறித்து கேட்டறிந்து உள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025