சீனாவில் தற்பொழுது பரவதொடங்கிய பிளேக் வைரஸால் சகோதர்கள் இருவர் தாக்கப்பட்ட நிலையில், அவர்களுடன் தொடரிப்பில் இருந்த 146 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்னர்.
சீனா, வுஹான் பகுதியில் பரவதொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம், தற்பொழுது உலகளவில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை 1.15 கோடி பேர் பாதிக்கப்பட்டனர். அதில் 5.34 லட்சத்திற்கு மேற்பட்டோர் இந்த வைரஸின் தாக்கதால் உயிரிழந்துள்ளது.
மேலும், கொரோனாவின் தாக்கம் இந்தாண்டு முழுவதும் இருக்கும் என கூறப்படும் நிலையில், கொரோனாவுடன் வாழவேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்தார். கொரோனாவின் தாக்கமே இன்னும் குறையாத நிலையில், வடசீனாவில் உள்ள மங்கோலியா பகுதியில் புதிதாய் ஒரு நோய் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.
பிளேக் எனும் அந்த புதிய வகை வைரஸ், தற்பொழுது வடசீனாவில் பாவிவருகிறது. மர்மோட் எனப்படும் ஒருவகை அணிலின் கறியை சாப்பிட்டதால், அந்த வைரஸ் பரவியது என கூறப்படுகிறது. இதனால் அணில் கறியை மக்கள் உண்ண வேண்டாம் என்றும் அரசு எச்சரித்துள்ளது.
இந்த புதிய வைரஸ் தோற்றால், மங்கோலியாவில் உள்ள கோவ்ட் எனும் இடத்தில, சகோதரர்கள் இருவருக்கு இந்த பிளேக் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்களுடன் தொடர்பில் இருந்த 146 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மூச்சடைப்பு, தீவிர காய்ச்சல் இதுவே இந்த நோய்க்கான அறிகுறிகள் என கூறப்படுகிறது.
மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…
கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…