கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இங்கிலாந்தில் அத்தியாவசியமற்ற ஆடைகள் மற்றும் புத்தகங்கள் போன்ற பொருட்களை விற்பனை செய்ய அரசாங்கம் தடை விதித்துள்ளது. இந்த தடையை எதிர்த்து ஒரு நபர் சூப்பர் மார்க்கெட்டிற்கு உடைகள் அணியாமல் உள்ளாடை மட்டுமே அணிந்து கொண்டு முகத்திற்கு முகக்கவசத்தை மட்டுமே அணிந்து கொண்டு செல்கிறார்.
அவருடன் அவரது மனைவியும் கடைக்குச்செல்கிறார். உடைகள் அணியாமல் வந்த நபரை பார்த்த அந்த சூப்பர் மார்க்கெட் கடை ஊழியர் ஒருவர் தடுத்து நிறுத்துகிறார். அப்போது, அவரது மனைவி ஊழியரிடம், “உடைகள் அத்தியாவசியமற்றவை” உள்ளே விடுங்கள்” என்று கூறினார். அதற்கு அந்த ஊழியர் உடைகள் அவசியம் என்று சொல்லி அவர்களை அங்கிருந்து வெளியேறினார்.
இந்த உத்தரவால் நாட்டின் பல சூப்பர் மார்க்கெட்களில் உள்ள குழந்தைகளின் உடைகள், படுக்கை உள்ளிட்ட பொருட்களை வாங்குவதைத் தடுக்கின்றன. தடையை மாற்றியமைக்கக் கோரும் மனுவில் சுமார் 64,000 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…