நடிகர் சோனு சூட் பல திரைப்படங்களில் வில்லன் வேடத்தில் நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர். தமிழில் சந்திரமுகி, ஒஸ்தி, அருந்ததி, சந்திரமுகி ஆகிய படங்களில் நடித்திருந்தார். மேலும் கொரோனா வைரஸ் பரவல் காலகட்டத்தில் இருந்து ஏழை மக்களுக்கு பல உதவிகளை தற்போது வரை செய்து வருகிறார்.
இந்த நிலையில், தனக்கு உதவி செய்த சோனு சூட்டை சந்திக்க வெங்கடேஷ் என்பவர் ஹைதராபாத்திலிருந்து மும்பை வரை சோனு சூட் வீட்டிற்கு 700 கிலோமீட்டர் நடந்தே சென்றுள்ளார். மேலும் சோனு சூட் அந்த ரசிகருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு அதை ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறித்தியுள்ளார். மேலும் வெங்கடேஷ் தனது சொந்த ஊருக்கு திரும்பி செல்லவும் நடிகர் சோனு சூட் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…