சர்வதேச உணவு வர்த்தக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரான்ஸ் அதிபர் மீது முட்டையை வீசிய நபர்.
தெற்கு பிரான்சில் உள்ள சர்வதேச உணவு வர்த்தக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கலந்து கொண்டார். அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் கூட்டத்தில் இருந்து ஒருவர் பிரான்ஸ் அதிபர் மீது முட்டையை வீசினார். உடனடியாக அவரின் பாதுகாவலர்கள் சூழ்ந்து கொண்டனர். பின்னர், முட்டையை வீசிய நபரை பாதுகாவலர்கள் மடக்கி பிடித்தனர். முட்டை வீசியவர் யார், அவர் எதற்காக வீசினார் என்பது குறித்த எந்த விவரங்களையும் அதிகாரிகள் வெளியிடவில்லை.
பிரெஞ்சு அதிபர் பொது இடங்களில் தாக்கப்படுவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன் கடந்த ஜூன் மாதம் பொதுமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டிருந்த போது ஒரு நபர் பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மேக்ரோனை அறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டது. நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட்…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…
கேரளா : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில்நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், வருமானவரி…
சென்னை : கடைசியாக தனது சொந்த இயக்கத்தில் "ராயன்" படத்தில் நடித்த நடிகர் தனுஷ் தற்போது 'நிலவுக்கு என்மேல் என்னடி…
டெல்லி : ஆண்டு தோறும் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில், பொதுவாக பங்குச்சந்தை பரபரப்பாக இருக்கும் என்பது அனைவர்க்கும்…