கடந்த 2013 ஆம் ஆண்டு மார்கோ அகார்டஸ் என்பவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் ” Corona virus….its coming ” என்று ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.
சீனாவில் இருந்து “ கொரோனா வைரஸ்” எனப்படும் புதியவகை வைரஸ் காய்ச்சல் கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்த காய்ச்சல் முதலில் சீனாவில் உள்ள உகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. அடுத்ததாக உலகம் முழுவது கொரோனோவால் பல மக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகிறார்கள். இதனால் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
அதன் பிறகு கொரோனா வைரஸ் தாக்கம் இந்த ஆண்டு குறைந்து வந்த நிலையில், மீண்டும் ஏப்ரல் மாதம் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பலர் பாதிக்கப்பட்டு, குணமடைந்து மற்றும் உயிரிழந்து வருகின்றார்கள்.
கொரோனா பரவலை தடுக்க பல நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு மார்கோ அகார்டஸ் என்பவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் ” Corona virus….its coming ” என்று ட்வீட் செய்திருந்தார். அந்த ட்வீட் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 8 ஆண்டுகளுக்கு முன்பே கொரோனா வரப்போவதை பதிவு செய்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 16) முதல் வரும் நவம்பர் 21 வரையில் 6 நாள்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று முதல்…
திருவாரூர் : வருகின்ற நவம்பர் 30-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. திருவாரூரில் உள்ள தமிழ்நாடு…
சென்னை : பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் தொடர்புடைய பல்வேறு இடங்களில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி முதல் அமலாக்கத்துறையினர் …
சென்னை : நயன்தார விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வரும் நவம்பர் 20-ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
திருநெல்வேலி : நெல்லை மேலப்பாளையத்தில் பிரதான சாலையில், அமரன் திரைப்படம் வெளியாகியுள்ள அலங்கார் திரையரங்கின் மீது, மர்ம நபர்கள் பெட்ரோல்…