ஆஸ்திரேலியாவில் திருட வந்தவனை கொன்று சடலத்தை வீட்டில் 15 ஆண்டுகளாக மறைத்து வைத்த நபர்.
புரூஸ் ராபர்ட் என்பவர் ஆஸ்திரேலியாவில் சிட்னி என்ற இடத்தில் வசித்துவந்தார். இவரது வீட்டில் கடந்த 2002 ஆம் ஆண்டில் ஒருவர் திருடுவதற்காக வந்துள்ளார். திருடனை துப்பாக்கியால் சுட்டு, அவரது உடலை வீட்டிலேயே மறைத்து வைத்துள்ளார்.
இதனால் வீட்டில் சடலத்தின் துர்நாற்றம் வீசத்தொடங்கியுள்ளது. இதை மறைக்க 70-க்கும் மேற்பட்ட ஏர் பிரெஷ்னர்களை பயன்படுத்தியுள்ளார். இதன் பிறகு புரூஸ் ராபர்ட் என்பவருக்கு 2017 ஆம் ஆண்டு உடல்நிலை சரியில்லாமல் இறந்துள்ளார். இதன் காரணமாக அவரது வீட்டை சுத்தம் செய்வதற்காக போன இடத்தில் ஒரு சடலம் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். மேலும், அங்கு ஏராளமான துப்பாக்கிகளை ராபர்ட் மறைத்து வைத்திருந்தது வெட்டவெளிச்சமாகியுள்ளது.
குஜராத் : நேற்று (ஜனவரி 10) குஜராத் மாநிலம் அகமதாபாத் தனியார் பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு சிசிடிவி காட்சிகள் காண்போரை…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
சென்னை : கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…
சென்னை : சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை என்கிற…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “நீட் தேர்வை…
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது…