இந்த படத்தின் மற்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியில் உச்சத்தில் இருக்கக்கூடிய நடிகர் விஜய் . இவருக்கு உலகம் முழுவதும் எவ்வளவு ரசிகர்கள் என்று சொல்லியே தெரிய வேண்டாம், இந்த நிலையில் தற்பொழுது விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.
மேலும் தற்பொழுது தளபதி விஜய் அவர்களின் மகன் தற்பொழுது சினிமாவில் களமிறக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது, மேலும் இதுகுறித்து இசையமைப்பாளர் சித்தார்த் விப்பின் ஒரு பேட்டியில் தகவல் ஒன்றை கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது தளபதி விஜய்யின் மகன் ஜேசன் அறிமுகமாகவுள்ள திரைப்படத்தை நடிகர் விஜய் சேதுபதி தயாரிக்கவுள்ளார் எனவும், இப்படத்திற்கான வேலைகள் லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என கூறியுள்ளார்.இந்த படத்தின் மற்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…