நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள லாபம் படத்தின் டிரைலர் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவர காத்திருக்கும் திரைப்படங்களில் ஒன்று லாபம். எஸ். பி. ஜனநாதன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக நடித்துள்ளார். ணி. இமான் இசையமைத்துள்ள இந்த படத்தின் புகைப்படங்கள் கடந்தாண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது. மேலும் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை அதிகரித்தது.
இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. விவசாயிகள் படும் கஷ்டத்தையும், அரசியலையும் சொல்லியிருக்கும் லாபம் படத்தின் டிரைலர் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
திருவனந்தபுரம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துகிறார், அரசியலமைப்பு சட்ட…
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல்…
மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…