சத்தமிட்டு திருட்டை தடுத்த கிளி.!
இங்கிலாந்தில் பெண் ஒருவர் இரவில் தூங்கிக்கொண்டிருந்த போது அவரது கிளி மிகவும் பலத்த சத்தம் எழுப்பி திருடனை கன்டுபிடித்துள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த எம்மா என்ற 41 வயது ஒரு பெண் சார்லி என்று கிளியை வளர்த்து வந்தார் அவர் வசித்து வரும் பகுதியில் சில திருட்டுகள் நடந்திருந்தால் எம்மா உஷாராகா இருந்தார் அதைபோல் இரவு எதிர்பார்த்ததை போலவே கதவுக்குப் பின்னால் ஒருவர் மறைந்திருபதை பார்த்த சார்லி கிளி சத்தமிட்டது, மேலும் எம்மா தைரியமாக அவரை பிடிக்கச் சென்றார்.
மேலும் அந்த நபர் கையில் தன் மகனின் பையை திருடி வைத்திருப்பதை கண்டு எம்மா பையை பிடித்து பலமாக இழுத்துள்ளார், இழுத்ததில் பையை கிழிந்துவிட்டது, மேலும் தப்பி ஓட முயன்ற அந்த நபரை விடாமல் துரத்தி துரத்தி பிடிக்க சென்றார், மேலும் அந்த நபர் திருடிய பொருட்களை போட்டு விட்டு ஓடி மறைந்து விட்டார் .
இந்த சம்பவம் தொடர்பாகது இளைஞரை போலீசார் கைது செய்தனர் பாக ஜாக் பிளெட்சர் என்ற 24வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர் மேலும் வழக்கை விசாரித்த நீதிபதி எம்மாவின் தைரியத்தை பாராட்டினார் திருடனை பிடிக்க உதவிய எம்மா’வுக்கு 100 பவுண்டுகள் இந்தியன் மதிப்பின்படி 47 ஆயிரம் சன்மானம் அழிக்கப்பட்டுள்ளது .ஆனால் இந்த சம்பவத்தில் சோகமான விஷயம் திருடன் வந்த பற்றி எச்சரித்து கிளி ஒரு நாள் காணாமல் போய்விட்டது அதுகுறித்து எம்மா ஆழ்ந்த வருத்தத்தில் இருக்கிறார்.